என்னடா நடக்குது இங்க? அடுத்த நாள்ல இருந்து ஒரு மணி நேரத்த கடன் வாங்க ஆரம்பிச்சுட்டாய்ங்களா.. இப்படியே போயிட்டிருந்தா ப்ரீபெயிட் பிளான் மாதிரி ஒரு மாதத்திற்கு முன்னரே அடுத்த மாதத்திற்கும் சேர்த்து கட் பண்ண ஆரம்பிசிடுவாய்ங்க!
தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் எவனுக்கு கரண்ட் இருக்கோ அவன் தான் பணக்காரன்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக