உலகிலேயே மிக மோசமான சில விமான விபத்துகளை இங்கே தொகுத்து காணொளியாக காண்பித்துள்ளது விமான கண்காணிப்பு சேவை நிறுவனம் ஒன்று. இதில் நாம் பார்த்தால் உலகப்புகழ்பெற்ற பல முன்னணி விமானசேவையின் விமானங்கள் பல கோளாறுகளுக்கு உள்ளாகி அவசரமாகத் தரையிறங்குகின்றன. சிலவேளைகளில் விமானி விடும் சில பிழைகளும் விமான விபத்துகளை ஏற்படுத்திவிடுகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக