ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த மாதிரி ஒரு குடும்பத்தை பார்த்திருக்கின்றீர்களா? உலக சாதனை படைத்த உயரமான குடும்பம் (அசத்தல் படங்கள் இணைப்பு)


பூனே ஐ சேர்ந்த இந்தியா குடும்ப அங்கத்தவர்கள் உலகிலேயே உயரமான குடும்பம் என்ற உலக சாதனையை படைத்துள்ளனர்.
குடும்ப தலைவரான ஷராட் குல்கர்னி (வயது 52) 7 அடி 1.5 இஞ்ச், குடும்ப தலைவி ஷஞ்யொட் (வயது 46) 6 அடி 2.6 இஞ்ச், மற்றும் இவர்களின் மகள்களான 22 வயது ம்ருகா (6 அடி 1 இஞ்ச்) மற்றும் 16 வயதுஷன்யா (6 அடி 4 இஞ்ச்) ஆகியோரே இந்த உலக சாதனைக்கு சொந்தக்காரர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக