ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மோட்டார் இல்லம் இந்தியா வந்தாச்சி வாங்கலாம் வாங்க!


newell motorhome busமனித அடிப்படை தேவைகளில் உணவு உடை உறைவிடம் முக்கியமானது. உறைவிடம் பல வசதிகளுடன் வருகிறது. இதன் அடுத்தகட்டமாக மோட்டார் இல்லம் உருவாக இருக்கிறது. அவ்வாறு உருவாக உள்ள பேருந்து பற்றி  பார்போம். 
உலக அளவில் மோட்டார் இல்லம் தயாரிப்பதில் புகழ் பெற்ற நிறுவனமான Newell coach corporation. இந்நிறுவனம் தற்பொழுது கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் Porsche Design நிறுவனத்துடன் இனைந்து Newell luxury motorhome தயாரிக்க உள்ளனர்.

சொகுசு என்றால் அதன் அர்த்தம் Newell luxury motorhome ஆக இருக்கும்  
newell motorhome bus
மனதை கொள்ளை அடிக்கும் உட்புற அலங்காரத்தை பாருங்கள். 
newell motorhome bus


newell motorhome bus


newell motorhome bus

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக