இன்றைய நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மருத்துவரின் உதவி மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.இவ்வாறு காணப்படும் மருத்துவமனைகள் ஆடம்பரமாக அமைக்கப்படுவதால் வசதியானவர்கள் மட்டுமே தனது சிகிச்சை மேற்கொள்ள முடிகிறது.
இவற்றிற்கு மாறாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் Pushkar மற்றும் Pyara Singh என்ற பல் மருத்துவர்கள் தனது சிகிச்சையினை வித்தியாசமாக மேற்கொள்கின்றனர்.
இவர்களின் சிகிச்சைக்காக நோயாளிகளிடமிருந்து ரூ.80 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்த மருத்துவர்களின் சிகிச்சையைப் பெற்று நோயாளிகள் திருப்தியடைந்த பின்னரே பணத்தை பெற்றுக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக