ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆதிவாசிகள் ஆடிய கிரிக்கெட் மேச் பார்த்திருக்கிறீர்களா? (சுவாரசியமான படங்கள் இணைப்பு)

கென்யாவின் லைகிபியா ஆதி பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அந் நாட்டு சமூக அமைப்புகளால் பலவித நவீன பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் அவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் தான் இவை

தமது பாரம்பரிய ஆடை அணிகலன்களுடன் அவர்களின் கிரிக்கெட் ஆட்டம் பார்ப்பதற்கு ரம்மியமாய் அமைந்தது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக