நாட்டின் வட்டார போக்குவரத்து கழகத்தின் (RTO) ஆன் லை...ன் சர்வீஸ் 80% இன்று காலை முதல் செயல்ப்படும். மீதமுள்ள ஆன்லைன் சேவைகளூம் டிசம்பர் 3ஆம் தேதி முதல் செய்யபடும். ஒவ்வொரு RTO அலுவுலகத்திலும் இப்பொழுது என்ன நம்பர் சீர்யல் ஓடுகிறது TN - 13 - XX - XXXX , என்ன வி ஐ பி நம்பர் இருக்கிறது, லைசன்ஸ் ஆன்லைன் அப்ளிகேஷன், உங்களின் டிரைவிங் லைசன்ஸ் தற்போதைய நிலமை, ஒவ்வொரு வாகனத்திற்க்கும் ரோடு டாக்ஸ் ஆன்லைனில் செலுத்துதல், கன்டக்டர் உரிமம் புதுபித்தல், புது வாகன் ரிஜிஸ்ட்ரேஷன் அப்ளிகேஷன், ஒட்டுனர் உரிமம் ரோடு டெஸ்ட் ஆன்லைன் அப்பயின்ட்மென்ட், மற்றூம் லோன் ஹைபோதிகேஷன் ஆர் சி புக்கில் இருந்து எடுக்க எந்த ஆர் டி ஓ ஆபிசுக்கு நீங்கள் செல்ல வேண்டும் மற்றூம் வண்டி ரிஜிஸ்ட்ரேஷன் டீட்டேயில்ஸ் எல்லாம் இனிமே நம் கையில், இனிமே புரொக்கர் வேண்டவே வேண்டாம், இந்த சேவை தான் நாம் எதிர்பார்த்த சேவை........... நாளை அல்ல்து நாளை மறு நாள் செய்திகளில் வரலாம் ஆனால் நீங்கள் இன்றே கலக்குங்கள்.
1.ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு - Learners License Online Application - http://tnsta.gov.in/transport/ appointment.do?_tq=890d1045ac27 d24cb2b1732731085482
2.தொடக்க வாகன பதிவு எண் - Today What Number Series in your RTO -http://tnsta.gov.in/transport/ rtoStartNoListAct.do
3.வாகன வரி விகிதங்கள் - Tax Rates Details - Vehicle Wise -http://www.tn.gov.in/sta/ taxtables.html
4.நிர்வாக எல்லை அறிய - Know your RTO by Postcode -http://tnsta.gov.in/transport/ know_RtoLoad.do
1.ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு - Learners License Online Application - http://tnsta.gov.in/transport/
2.தொடக்க வாகன பதிவு எண் - Today What Number Series in your RTO -http://tnsta.gov.in/transport/
3.வாகன வரி விகிதங்கள் - Tax Rates Details - Vehicle Wise -http://www.tn.gov.in/sta/
4.நிர்வாக எல்லை அறிய - Know your RTO by Postcode -http://tnsta.gov.in/transport/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக