சில மவுஸ் கிளிக்கிகுகளில் வீடியோவை பதிவு செய்து மின்னஞ்சல் செய்வதற்கு உதவுகிறது. Simpper Video Mail. அத்துடன் பேஸ்புக் நண்பர்களுடன் பகிரவும் அல்லது கணினியில் சேமிக்கவும் இதன் மூலம் முடிகிறது.வீடியோ ரெக்காடிங்க் செய்வதற்கு அடிப்படையான வசதிகளை வழங்கும் இந்த டூல் மூலம் வீடியோவை ரெக்காட் செய்வதற்கு சிவப்பு நிற பட்டனை அழுத்தியதும் தொடங்கலாம். அடோபியில் ஏர் தொழில்நுட்பத்தை கொண்டு இயங்குகிறது இந்த மென்பொருள்.
நீங்கள் பதிவு செய்த வீடியோக்களை இணையத்திற்கு ஏற்ற வடிவில் கம்பிரஸ் செய்துவிடுகிறது. குறிப்பு - இந்த மென்பொருளை பயன்படுத்த உங்கள் கணினியில் வெப்கமெரா மற்றும் மைக் வசதி இருக்க வேண்டும்.
Download செய்வதற்கு இங்கே : Simpper Video Mail!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக