அண்மையில் இணையத்திலும் மொபைல் உலகிலும் அனைவராலும் விளையாடப்பட்டு மிகவும் பிரபல்யமான விளையாட்டு அங்றீ வேட்( Angry Bird) எனும் விளையாட்டு. இந்த விளையாட்டை உங்கள் கணணிகளிலும் செல்போன்களிலும் விளையாடிய நீங்கள் நேரடியாக பூங்காவிலும் இனி விளையாட முடியும்.
ஆம் சீனாவுக்கு சென்றால் இது சாத்தியமாகும். சீனாவில் வசிக்கும் இந்த விளையாட்டின் தீவிர ரசிகர்களுக்காக ஓர் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சீனாவின் சங்சா நகரின் Amusement பூங்காவில் AngryBirds விளையாட்டை நேரடியா விளையாடக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக குறிப்பிட்ட பூங்காவிற்கு இவ்விளையாட்டின் தீவிர ரசிகர்கள் நிரம்பி வழிகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக