ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

1900 இந்திய வங்கிகளின் கணக்கறிக்கைக்கு பிரிட்டன் அதிரடித் தடை.


இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் விசா பெறுவதற்கு
அவர்களின் செலவுக்கான பணத்தை இந்திய வங்கியியொன்றின் கணக்கறிக்கை மூலம் சமர்பிக்க வேண்டும்.
இதுவரை எல்லா இந்திய வங்கியின் கணக்கறிக்கைகளை ஏற்றுவந்த பிரிட்டன் தற்போது 1900 கூட்டுறவு வங்கிகளில் இருந்து சமர்பிக்கப்படும் கணக்கறிக்கைகளை ஏற்க முடியாதென அதிரடியாக அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

இனிமேல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை மட்டுமே பிரிட்டன் ஏற்றுக்கொள்ளும்.
கணக்கறிக்கை தொடர்பான விபரங்ளை கேட்கும் போது வங்கிகளின் அலட்சியமான போக்கே இதற்கான காரணமென கூறப்படுகின்ற போதும் கணக்கறிக்கை தொடர்பாக கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக