திருச்சி கண்டோண்மென்ட் பாரதிதாசன் சாலையில், விளம்பர யுக்திக்காக ஒரு நிஜ காரையே, கடையின் விளம்பர பலகையை உடைத்துக் கொண்டு நிற்பது போல், அந்தரத்தில் தொங்க விட்டுள்ளனர். "கார் சாலையில் விழுந்தால் என்னவாகும்?' என்று பீதியுடன் சாலையைக் கடக்கின்றனர் அப்பாவி பொதுமக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக