ஜெயபாலனுக்கு ஆடுகளம் திரைப்படத்துக்காக சிறப்பு தேசிய விருது கிடைக்கவுள்ளது. இந்த விருதினை இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் ஜெயபாலனுக்கு வழங்கி கௌரவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய சினிமா வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக, இயக்குனர் கே.பாலசந்தருக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டேல் இன்று தாதா சாகிப் பால்கே விருதை வழங்குகிறார்.
சிறந்த சினிமா கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள விஞ்ஞானபவனில் இன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் கலந்துகொண்டு விருதுகளை வழங்குகிறார்.
இந்திய அரசாங்கம் வழங்கும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான தாதா சாகிப் பால்கே விருது, 2010-ம் ஆண்டுக்காக இயக்குனர் கே.பாலசந்தருக்கு வழங்கப்படுகிறது.
விருதுடன் தங்க தாமரை, இந்திய ரூபா 10 லட்சம் மற்றும் பொன்னாடையை கே.பாலசந்தருக்கு, ஜனாதிபதி பிரதீபா பட்டேல் வழங்குகிறார்.
தேசிய விருது பெறுவோர்:-
சிறந்த நடிகர் – தனுஸ்
சிறந்த நடிகை – சரண்யா பொன்வண்ணன்
சிறந்த இயக்குனர் – வெற்றிமாறன்
சிறந்த திரைக்கதை – வெற்றிமாறன்
சிறந்த எடிட்டர் – டி.ஈ.கிஷோர்
சிறந்த நடன அமைப்பாளர் – வி.தினேஷ் குமார்
சிறப்பு விருது – ஜெயபாலன் (இலங்கை நடிகர்)
இவர்கள் அனைவருக்கும் விருதுடன் வெள்ளி தாமரை மற்றும் இந்திய ரூபா 50 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக