சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு 9.47 மணிக்கு நடிகை குஷ்பு வந்தார்.
அவர் கையில் ஊன்றுகோலுடன் வந்தார். அவரை பார்த்ததும் மகளிர் அணி நிர்வாகிகளும் தி.மு.க. தொண்டர்களும் ஆரவாரம் செய்து அவருடன் கை குலுக்கினர்.
பின்னர் அவரை தி.மு.க. நிர்வாகிகள் ஒரு ஓரமாக அழைத்து சென்று நிற்க வைத்தனர். இது தொடர்பாக குஷ்புவிடம் கேட்ட போது, 10 நாட்களுக்கு முன்பு நடந்த படப்பிடிப்பில் காலில் காயம் ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக