சிறுத்தையின் தாக்குதலில் சிக்கிய வனந்துறை அதிகாரிகள் (படங்கள் இணைப்பு)
இந்தியாவின் பிரகாஸ் நாகர் எனும் கிராமத்தில் நுழைந்த சிறுத்தை ஒன்றை பிடிக்கச் சென்ற வனத்துறை அதிகாரிகளை சிறுத்தை சரமாரியாக தாக்கியுள்ளது.
இத்தாக்குதலில் வனந்துறை அதிகாரிகள் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.
இதனால் குறித்த பகுதியில் பெரும்பதற்ற நிலை காணப்பட்டது. எனினும் வனந்துறை அதிகாரிகள் சிறுத்தையின் தாக்குதலுக்கு மத்தியிலும் அதனை மடக்கி பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக