பேஸ் புக் உட்பட்ட சமூக இணைப்பு இணையத் தளங்களில் மூழ்கிப் போய் இருக்கின்ற தாய்மாரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சமூக இணைப்பு இணையத் தளங்களில் மணிக் கணக்கில் தாய்மார் மூழ்கிப் போய் இருக்கின்றமையால் பிள்ளைகளை கவனிக்க தவறுகின்றனர். பேஸ் புக்கில் அம்மாமார் கேம் விளையாடிக் கொண்டு இருந்தபடியால் பிள்ளைகள் கவனிப்பார் அற்று உயிர் இழந்து இருக்கின்றார்கள். இந்நிலையில் தாய்மார் பேஸ் புக் பாவனையில் இருந்து விடுபட வேண்டும், பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வீடியோ பாடல் ஒன்று இணைய உலகில் பரப்பி விடப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக