நெல்லை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொலைக்காட்சி அதிபர்கள் 3 பேரும் தோல்வி அடைந்துள்ளனர்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்குநேரி தொகுதியில் வசந்த் தொலைக்காட்சி அதிபர் வசந்த குமாரும், வி்ன் தொலைக்காட்சி அதிபர் தேவநாதனும், எர்ணாவூர் நாராயனனும் போட்டியிட்டனர். இதில் எர்ணாவூர் நாராயணன் வெற்றி பெற்றார்
. இரு தொலைக்காட்சி அதிபர்களும் தோல்வியடைந்தனர். வசந்த குமார் தோல்விக்கு வின் தொலைக்காட்சி அதிபர் போட்டியிட்டதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக