ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...
செளதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களின்,  புனித மக்காவின் ம்ஸ்ஜித் ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கம்.   மாஷாஅல்லாஹ் எப்ப‌டியெல்லாம் யோசிக்கிறார்க‌ள். இந்த திட்டத்தின் வீடியோவை பாருங்க‌ள்..ஆச்ச‌ரீய‌ப் ப‌டுவீர்க‌ள்.
Best RegardsFaizal  saudi arabia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக