சாதாரண தேநீர்க் கோப்பை போலிருந்தாலும் பரிமாறப்பட்ட பானத்தை குடித்து முடித்த பின்னர் கோப்பையையும் (Lavazza Cookie Coffee Cup)சேர்த்து சாப்பிடலாம், பொதுவாக அலுவலகங்களில் தேநீருடன் கடித்துக் கொள்ள பிஸ்கட்களும் தருவார்கள் ... இனி இப்படியொரு பிஸ்கட் கோப்பையில் தந்தால் ஒரே கல்லில் இரு மாங்காய்கள்..
Coffee குடித்த பின்னர் கோப்பையையும் சேர்த்து சாப்பிடலாம்
சாதாரண தேநீர்க் கோப்பை போலிருந்தாலும் பரிமாறப்பட்ட பானத்தை குடித்து முடித்த பின்னர் கோப்பையையும் (Lavazza Cookie Coffee Cup)சேர்த்து சாப்பிடலாம், பொதுவாக அலுவலகங்களில் தேநீருடன் கடித்துக் கொள்ள பிஸ்கட்களும் தருவார்கள் ... இனி இப்படியொரு பிஸ்கட் கோப்பையில் தந்தால் ஒரே கல்லில் இரு மாங்காய்கள்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக