ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்திய நடிகை மீது அதிர்ச்சி தாக்குதல் வீடியோ இணைப்பு .தேசிய கொடியை இடுப்பில் கட்டி போட்டோ ஷூட் எதிரொலி.


இந்திய நடிகையும் மாடல் அழகியுமான Gehna Vashist யின் சர்ச்சைக்குரிய பிகினி புகைப்படமான இந்திய கொடியை இடுப்பில் கட்டி போட்டோ ஷூட் செய்தது மக்கள் மத்தியில் கோபத்தை சம்பாதித்தது. 
சமீபத்தில் மும்பையில் வைத்து கொடூரமாக, சில சமூக ஆர்வலர்களால் தாக்கப்படும் வீடியோவே இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக