ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மைக்ரோசாப்டின் முதல் டேப்லட் - Surface




கணினிகளின் வளர்ச்சியை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். மேசை கணினி (Desktop PC), மடிக்கணினி (Laptop) என்று மாறி வந்த கணினியின் அடுத்த பரிமாணமாக இருப்பது டேப்லட் (Tablet) எனப்படும் கையடக்கக் கணினியாகும். தற்போது ஆப்பிள் ஐபேட், ஆன்ட்ராய்ட் டேப்லட்கள் பிரபலமான நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் Surface என்னும் புதிய  டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்  புகைப்படங்கள்:

Specifications
Kickstand
9.3mm thick
Colourful Keyboards

தற்போது இரண்டு விதமான டேப்லட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்றில் Windows RT (டேப்லட் சாதனங்களுக்கான) இயங்குதளமும், மற்றொன்றில் Windows 8 இயங்குதளமும் உள்ளது. 9.3மி.மீ மெல்லிய இந்த டேப்லட் நீக்கக் கூடிய ரப்பரால் ஆன விசைபலகையைக் கொண்டது. விதவிதமான கலரில் வரும் இந்த விசைப்பலகை டேப்லட்டின் மூடியாகவும் (Cover) பயன்படுகிறது.  இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக