ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மைக்ரோசொப்டுக்கு நடந்த கொடுமை. புதிய டேப்லெட் Pc ஐ அறிமுகப்படுத்தும் விழாவிலேயே மக்கர் பண்ணிய டேப்லட் (வீடியோ )


மைக்ரோசொப்ட் புதிதாக Surface Tablet என்ற பெயரில் டேப்லெட் ஐ அறிமுகப்படுத்தியது. அப்பிளின் ஐ பேட் இக்கு போட்டியாக இருக்கும் என பேசப்பட்டுவந்த நிலையில், அறிமுக நிகழ்விலேவே இவ் டேப்லெட் ஸ்ரக் ஆகியது.

நிகழ்ச்சி தொகுப்பாளர் ஏதோ சமாளித்தபடி சரிசெய்ய பார்த்தும் அது சரிவரவில்லை. இறுதியில் வேறு ஒரு Surface Tablet ஐ எடுத்து நிகழ்ச்சியை தொடர்ந்தார்.
இந் நிகழ்வு Surface Tablet இன் விற்பனையில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என பேசப்படுகிறது.
அது தொடர்பான நேரடி வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக