சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்மணி தான் இந்த வீரச்செயலுக்கு சொந்தக்காரி. கட்டிடத்தினுள் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கமராவினால் இந்த காட்சி படம்பிடிக்கப்பட்டது. இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
பலராலும் பாராட்டப்பட்ட இந்த பெண்மணி இது என் கடமை என்று சாதாரணமாக சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு விலகிவிட்டார்.
விடுவார்களா மீடியாக்காரர்கள் அவரை துரத்தி துரத்தி ஒரு பேட்டியே எடுத்து விட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக