இவரது சொந்த தாய்க்கு உருவானவை இரட்டைச் சிசுக்கள். வளர்கின்றமைக்கு இடம் தேடி இவரின் கர்பபைக்குள் புகுந்து விட்டான் சகோதரன் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். உயிர் இல்லாத சிசு 10 மணித்தியால அறுவைச் சிகிச்சை மூலம் சிறுமியின் வயிற்றுக்குள் இருந்து வெளியில் எடுக்கப்பட்டது.
சத்திர சிகிச்சைக்கு 1000 பவுண்டு வரை செலவாகி உள்ளது. வளர்ப்புப் பெற்றோர் வறியவர்கள். இந்நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு இச்சத்திர சிகிச்சைக்கு தேவையான நிதியை மனித நேயர்களிடம் இருந்து திரட்டி வழங்கி உள்ளது. சத்திர சிகிச்சை நல்ல முறையில் வெற்றி பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக