அவர் நோயுற்ற நிலையில் கலங்கியுள்ள, தனது ரசிகர்களின் கவலையைப் போக்குவதற்காக அவர் பேசிய இந்த சிறிய உரை, ரஜினியின் மகள் சௌந்தர்யாவால் ரெக்கார்டு செய்யப்பட்டு, ரஜினியின் மக்கள் தொடர்பாளர்களில் ஒருவர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
மிக தீனமான குரலில் "கண்ணா சீக்கிரம் திரும்பி வந்துடுறேன்" என உருக்ககமாக ரஜினி பேசுகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக