லண்டன் நகரில் தாயொருவர் தனது சொந்த 4 மாதங்களே ஆன குழந்தையை மூச்சுத் திணற செய்து கொலை செய்த முயற்சித்த சம்பவம் பாதுகாப்பு இரகசிய கமெராவில் பதிவாகியுள்ளது . குழந்தையின்
தந்தை குழந்தை பற்றி அக்கரை கொள்ளாமையால் குழந்தையின் தாய் குழந்தையை பராமரிப்பதை சுமையாக கருதியதாலும் தனது சுதந்திரமான வாழ்க்கைக்கு குழந்தை இடையூறாக இருந்தமையாலும் அந்த 17 வயது லண்டன் நகர நாகரீக பெண் தனது குழந்தையை கொலை செய்ய முயன்றுள்ளார் என்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கு வறுமை காரணமல்ல என்பது குறிபிடத்தக்கதுவைத்தியசாலையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வீடியோ கமெராவில் குறித்த பெண் தனது குழந்தையை மூச்சுத் திணற செய்து கொலை செய்த முயன்ற காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. பல தடவைகள் குழந்தை சுவாசிப்பதை தடை செய்யும் முகமாக துணியாலும் , கையாளும் அதன் முகத்தை அழுத்தி மூச்சை நிறுத்துவதும் பதிவாகியுள்ளது விரிவாக Video தனது குழந்தையை கொலை செய்ய முயன்ற இப்பெண் தனது மகன் சுவாசிக்காமல் இருப்பதாக வைத்தியசாலை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். டாக்டர்களின் கடுமையான முயற்சிகளின் பின்னர் குழந்தை காப்பாற்ற பட்டு அரச பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
மேற்கு நாகரீகம் உருவாக்கும் தாய் , தந்தை இவ்வாறு இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை மேற்கு நாடுகளில் ஆண்டு ஒன்றுக்கு பிறக்கும் குழந்தைகளின் 48 வீதமான குழந்தைகளின் தந்தை யார் என்பது பெற்ற தாய்க்கே தெரியாது என்பது ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் மேற்குலக அறிக்கைகளே கூறுகின்றது இதுதான் மேற்குலக நாகரீகத்தின் அறுவடைகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக