ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ச‌ெ‌ன்னை‌யி‌ல் கா‌ய்க‌றி ‌விலை ‌கிடு‌கிடு உய‌ர்வு: வெ‌ங்க‌ாய‌ம் ‌கிலோ 80 ரூபா‌ய்‌

கனமழையா‌‌ல் வர‌த்து குறை‌ந்து‌ள்ளதா‌ல் ச‌ெ‌ன்னை‌யி‌ல் கா‌ய்க‌றி ‌விலை ‌கிடு‌கிடு என உய‌ர்‌ந்து‌ள்ளது. ஒரு ‌‌கிலோ வெ‌ங்க‌ாய‌ம் 80 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

செ‌ன்னை‌யி‌ல் தேனா‌‌ம்பே‌ட்டை, ம‌ந்தைவெ‌ளி, ம‌யிலா‌ப்பூ‌ர், ‌தியாகராய‌ர்நக‌ர், கொள‌த்தூ‌ர், ‌வி‌ல்‌லிவா‌க்க‌ம் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள ‌சி‌ல்லைறை ‌வி‌ற்பனை கடைக‌ளி‌ல் கட‌ந்த வார‌ம் வரை ‌கிலோ 40 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்டு வ‌ந்த பெ‌‌ரிய வெ‌ங்க‌ாய‌ம் ‌த‌ற்போது 80 ரூபா‌யாக அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

வெ‌‌ங்காய ஏ‌ற்றும‌தி‌க்கு ம‌த்‌திய அரசு தடை ‌வி‌தி‌த்து‌ள்ள போ‌திலு‌ம் ‌விலை குறைவத‌ற்கு மேலு‌ம் ‌சில ந‌ா‌ட்க‌ள் ஆகு‌ம் எ‌ன்று ‌வியாபா‌ரிக‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

தெ‌ன் மாவ‌ட்ட‌ங்‌க‌ளி‌ல் கட‌ந்த வார‌ம் கொ‌ட்டி ‌தீ‌ர்‌த்த கனமழையா‌ல் அ‌ங்‌கிரு‌ந்து செ‌ன்னை‌‌க்கு வரு‌ம் கா‌ய்க‌றி வர‌த்து பா‌‌தியாக குறை‌ந்து‌ள்ளது.

இதனா‌ல் கட‌ந்த வார‌த்தை ஒ‌ப்‌பிடுகை‌யி‌ல் இ‌ந்த வார‌ம் ‌த‌க்கா‌ளி ‌‌விலை ‌கிலோவு‌க்கு 5 ரூபா‌ய் அ‌திக‌ரி‌த்து 40 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌‌ட்டு வரு‌கிறது. க‌த்‌தி‌ரி‌க்கா‌ய் ‌விலையு‌ம் ‌கிலோவு‌க்கு 5 ரூபா‌ய் உய‌ர்‌ந்து‌ள்ளது.

இதனா‌‌ல் கா‌ய்க‌றி வா‌ங்குவதை பா‌தியாக குறை‌த்‌து‌க் கொ‌ண்டு‌ள்ளதாக குடு‌ம்ப‌த் தலைவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

‌‌பீ‌ன்‌ஸ் ஒரு ‌கிலோ 50 ரூபா‌‌ய்‌க்கு‌ம், கேர‌ட் 50 ரூபா‌ய்‌க்கு‌ம், ஒரு முரு‌ங்கை‌க்கா‌ய் ‌விலை 15 ரூபா‌ய்‌க்கு‌ம் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌‌ட்டு வரு‌கிறது. இதனா‌ல் எ‌ந்த கா‌ய்களையு‌‌ம் வா‌ங்க முடிய‌வி‌ல்லை எ‌ன்று பொதும‌க்க‌ள் கூ‌றியு‌ள்‌ளன‌ர்.

பூ‌‌ண்டு ‌‌விலை ‌‌கிலோ 300 ரூபாயாக உய‌ர்‌ந்து‌ள்ளது. 3 மா‌த‌ங்களு‌க்கு மு‌ன்பு பூ‌ண்டு ‌‌கிலோ 150 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை ஆ‌கிய வ‌ந்தது குற‌ி‌ப்‌பிட‌த்த‌க்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக