ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கற்பிக்கும் பணி முடிவதற்குள் காலாண்டுத் தேர்வா?: கருணாநிதி


 கற்பிக்கும் பணி இப்போதுதான் பெயரளவில் நடைபெறுகிறது. அதற்குள் காலாண்டு தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
உச்சநீதிமன்றம் இந்த ஆண்டே 1-வது முதல் 10-ம் வ
குப்பு வரை சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இதனை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டுள்ள அதிமுக அரசு மாணவர்கள் கல்வி விவகாரத்தில் அக்கறையற்ற தன்மையோடு நடந்துகொள்கிறது.
புத்தகங்களில் தவறு இருந்தால் அதனை அகற்றி விடலாம் என்று நீதிபதிகள் தெரிவித்ததை வைத்துக் கொண்டு தவறுகளைத் திருத்தாமல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தங்களுக்குப் பிடிக்காததையெல்லாம் கிழித்தனர்.
ஆனால் உண்மையான தவறுகளைத் திருத்தவில்லை.
பாடங்கள் அச்சிடுவதிலும், விநியோகிப்பதிலும் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. இன்னும்கூட பல பள்ளிகளுக்குக் குறிப்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படாத நிலை உள்ளதாக பெற்றோர்கள் குமறுகின்றனர்.
காலாண்டு தேர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக