சுற்றுலாப் பயணிகள் திருமணத்தின் பொது கேட் அணிந்த ஆடையை விரும்பி பார்த்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
.
கோடை விடுமுறைக்காக கடந்த July 23 திகதி திறந்து விடப்பட்ட அரண்மனைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 20 வீதம் அதிகமாகும்.
October 3 ஆம் திகதி வரை சுற்றுலாப் பயணிகளுக்காக பக்கிங்காம் அரண்மனை திறந்து விடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக