ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் சினிமா பாடல்களுக்கு ஆட்டம் போடும் கார்டூன் பிராணிகள் (வீடியோ இணைப்பு)



தமிழ் திரைப் பாடல்களுக்கு கார்டூன் மிருகங்கள் மற்றும் பறவைகள் நடனம் ஆடினால் எப்படி இருக்கும்? கற்பனையை காணொளியாக மாற்றித் தந்துள்ளனர் தொழில்நுட்பக் கலைஞர்கள். கற்பனை செய்ய வேண்டாம். இவ்வீடியோக்களைப் பாருங்கள்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக