சென்னை, ஆக. 30: ரம்ஜான் பண்டிகை புதன்கிழமை (ஆகஸ்ட் 31) கொண்டாடப்படுவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியது:
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 30) இரவு முதல் பிறை காணப்பட்டது. இதைத் தொடர்ந்து புதன்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்றார் அவர்.
இது குறித்து அவர் கூறியது:
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 30) இரவு முதல் பிறை காணப்பட்டது. இதைத் தொடர்ந்து புதன்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக