180 நாடுகளில் ரூ. 40,000 கோடி அளவிலான சொத்துக்களைக் கொண்டுள்ள சாய்பாபாவுக்குச் சொந்தமான சத்ய சாய் அறக்கட்டளை நிர்வாகத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வது குறித்து ஆந்திர மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
சாய்பாபா குடும்பத்தினருக்கும், ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்துள்ளதைத் தொடர்ந்து இந்த முடிவுக்கு ஆந்திர அரசு வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக