லிபிய தேசிய தொலைக் காட்சியில் நேற்று மலை தோன்றிய கடாபி நாட்டின் கிளர்ச்சிக்கு எதிராக இறுதி வரை போராடுவேன் , லிபிய மண்ணில் வீரனாக மரணத்தை தழுவுவேன்நான் எனது படைகளுக்கு பலவந்தத்தை பயன்படுத்துமாறு இன்னும் கட்டளை பிரபிக்கவில்லை ஒரு குண்டை சுடுமாரும் ஏவவில்லை நான் கட்டளையி டும்போது அனைத்தும் பற்றி எரியும் , எனது ஆதரவாளர்கள் வீடுகளை விட்டு வெளியே வாருங்கள் வீதிகளை நிரப்புங்கள் ஆர்பாட்டகாரர்களை தாக்குங்கள் நாளை – இன்று – முதல் பாதுகாப்பு படையின் முற்றுகை நீக்கப்படும் கடாபியை காதலிக்கும் நபர்கள் உங்களில் வீடுகளில் இருந்து வெளியில் வாருங்கள் விரிவாக Video Read the rest of this entry »
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக