பிரேசில் நாட்டில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி ஒன்றில் எதிர்பாராத விதமாக பயங்கர விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சாகச நிகழ்வின் போது ஒற்றைச் சில்லில் ஓடிய மோட்டர்சைக்கிள் காரின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இதனை நேரில் பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதில் ஈடுபட்ட சாகசக் காரர்கள் 10 வருட அனுபவம் மிக்கவர்கள்.
ஆனால் குறித்த நிகழ்ச்சியை செய்வதற்கு போதுமான பயிற்சிகள் இல்லாது இருந்திருக்கலாம்,. என்று பூங்காவின் செய்தித் தொடர்பாளர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக