அடிப்படையில் இராணுவ விமான விமானியான ஹரி விண்வெளிக்குச் செல்லும் முதலாவது றோயல் குடும்ப உறுப்பினர் என்ற பெருமையையும் பெற உள்ளார்.
அடுத்த ஆண்டு அவர் ஆப்கானிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய பிறகு அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் கௌரவ உறுப்பினர் அந்தஸ்தை பெற நம்பிக்கை கொண்டுள்ளார்.
ஹரி குறைந்தது 1000 மணித்தியாலங்கள் நாஸாவின் நவீன ரக இன்ஜின் பொருத்தப்பட்ட ஜெட் ரக விமானத்தில் பறக்க வேண்டும்.
ஹரி ஏற்கனவே நிலம் மற்றும் கடல் கண்காணிப்பு மற்றும் சமுத்திரவியல் தொடர்பான தனது படிப்பை நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹரியின் காதலியான Florence Brudenell-Bruce தற்போது லண்டனில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக