ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கண்டதும் காதலில் விழும் பெண்களே எச்சரிக்கை! (குறும்படம் இணைப்பு)

கண்டதும் காதலில் விழும் பெண்களே எச்சரிக்கை! (குறும்படம் இணைப்பு)ஓரிரு நாள் மட்டுமே பழக்கமான ஆணொருவருடன் நெருங்கிப்பழகும் பெண்ணின் நிலை என்னவாகும் என்பதை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் இந்த குறுத்திரைப்படம் பல விருதுகளையும் பெற்றுள்ளது. பல பெண்கள் இவ்வாறு முன்பின் தெரியாதவர்களுடன் நெருங்கிப்பழகி வாழ்வைத்தொலைத்த கதைகள் அன்றாடம் நடக்கின்றன. ஆனாலும் அவை மூடிமறைக்கப்பட்டுவிடுகின்றன. இந்த குறுந்திரைப்படம் இதுபோன்ற அப்பாவி பெண்களுக்கு விடப்படும் எச்சரிக்கை..



-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக