அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தயாநிதிமாறன் கெடுபிடி செய்ததாக சொன்னவர்களும், இப்போது இல்லை என்பவர்களும் சி.பி.ஐ.தான் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
கேள்வி: அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கெடுபிடி செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்த அறிக்கையில் சி.பி.ஐ. சொல்லியிருக்கிறதே?
பதில்: ஆதாரம் இருந்ததாகச் சொன்னவர்களும் அவர்கள்தான். ஆதாரம் இல்லை என்று சொல்பவர்களும் அவர்கள்தான் என்று அவர் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக