ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெயலலிதா பற்றி நாஞ்சில்சம்பத் கமெண்ட் : தடை போட்ட வைகோ

மதிமுகவின் திறந்தவெளி மாநாடு இன்று  இரவு (15.9.2011) நடந்தது.   10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டிற்கு திரண்டிருந்தனர்.
வைகோ, நாஞ்சில்சம்பத், மல்லைசத்யா, பேராசிரியர் பெரியார்தாசன் உட்பட பலர் இம்மாநாட்டில் சிறப்புரையாற்றினர்.


நாஞ்சில் சம்பத் பேசும்போது,  ஜெயலலிதா, விஜயகாந்த் பற்றி மறைமுகமாக கமெண்ட் அடித்தார்.   மேடையில் இருந்தவர்கள், தொண்டர்கள் அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
  
ஜெயலலிதா பற்றி அதிகமாக கமெண்ட் அடித்த போது,  வாயில் கையை வைத்து உஷ்.......பேசக்கூடாது என்று சைகை செய்தார் வைகோ.  
நாஞ்சில் சம்பத்துவும் சரி, சரி என்று சிரித்துக்கொண்டே தலையைசைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக