ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தஞ்சாவூர் மாவட்ட தொகுதிகள் எல்லை

2011 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக...1. திருவிடைமருதூர் (தனி) தொகுதி
திருவிடைமருதூர் தாலுக்கா, கும்பகோணம் தாலுக்கா (பகுதி) பாங்கல், சிவபுரம், மாங்குடி, விட்டலூர், இளந்துறை, மல்லபுரம், கச்சுகட்டு, விளங்குடி, அம்மங்குடி, புத்தகரம், இரண்டாங்கட்டளை, பவுண்டரீகபுரம், தண்டந்தோட்டம், வில்லியவரம்பல், கிருஷ்ணாபுரம், செம்பியவரம்பல், துக்காச்சி, குமாரமங்கலம், கொத்தங்குடி, கோவனூர், திருப்பந்துறை, நாச்சியார்கோவில், திருநாரையூர்
, ஏனநல்லூர், தண்டளம், மாத்தூர், காட்டூர் (கூகூர்), பெரப்படி, கீரனூர், செம்மங்குடி, வார்வாங்கரை செம்மங்குடி, வேளங்குடி, வண்டுவாஞ்சேரி, ஆண்டாளுர், நாகரசம்பேட்டை விசலூர், திருசேறை, இஞ்சிக்கொல்லை மற்றும் பருத்திச்சேரி கிராமங்கள்.


2. கும்பகோணம் தொகுதி
கும்பகோணம் தாலுக்கா (பகுதி) அத்தியூர், விளந்தகண்டம், கோவிலாச்சேரி, குமரன்குடி, உத்தமதானி, தேவனாஞ்சேரி, நீரத்தநல்லூர், கொத்தங்குடி, கொத்தங்குடி தட்டிமால், திருநல்லூர், கல்லூர், கள்ளப்புலியூர், கொரநாட்டுகருப்பூர்-மி, அகராத்தூர், கடிச்சம்பாடி, வாளாபுரம், திருப்புறம்பியம், இன்னம்பூர், ஏரகரம், அசூர், இனாம் அசூர், கொரநாட்டுகருப்பூர் 2. அம்மாசத்திரம், முப்பக்கோவில், மேலக்காவிரி, பாபுராசபுரம், பழவதான்கட்டளை, மிருத்தியஞ்சப்படைவீடு, அம்மாத்தோட்டம், சீனிவாசநல்லூர், அன்னலக்ரகாரம், சோழநாளிகை, ஆரியபடைவீடு, மேலகொற்கை, கீழகொற்கை, பாலையநல்லூர், சாக்கோட்டை, கருப்பூர், மருதாநல்லூர், சேசம்பாடி, தேனாம்படுகை, உடையலூர், தில்லையாம்பூர், திப்பிராஜபுரம், மாதவபுரம், திம்மக்குடி, தேனாம்படுகை தட்டுமால், சாரங்கபாணிபேட்டை, தாராசுரம் மற்றும் மருதடி கிராமங்கள், சோழபுரம் (பேரூராட்சி), உள்ளூர் (சென்சஸ் டவ்ன்), பெருமாண்டி (சென்சஸ் டவுன்), கும்பகோணம் (நகராட்சி) தாராசுரம் (பேரூராட்சி) மற்றும் திருநாகேஸ்வரம் (பேரூராட்சி).

3. பாபநாசம் தொகுதி
குத்தாலம்: பாபநாசம் தாலுக்கா, கும்பகோணம் தாலுக்கா (பகுதி) நாகக்குடி, வலையப்பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தரபெருமாள்கோயில் தென்பாதி, வெள்ளாளபிள்ளையாம்பேட்டை , திருவலஞ்சுழி தட்டிமால், பட்டீஸ்வரம் மற்றும் வாணியக்கரம்பை கிராமங்கள், சுவாமிமலை (பேரூராட்சி).

4. திருவையாறு தொகுதி
திருவையாறு தாலுக்கா, தஞ்சாவூர் தாலுக்கா (பகுதி) - இந்தளூர், கடம்பங்குடி, சோழகம்பட்டி, மாரனேரி, காங்கேயம்பட்டி, கோட்ராப்பட்டி, தொண்டராயம்பாடி, பூதலூர், கோவில்பத்து, சித்திரக்குடி-கூடுதல், சித்திரக்குடி -முதன்மை, இராயத்துர், கல்விராயன்பேட்டை, பெரம்பூர், இரண்டாம்சேத்தி, பெரும்பூர், முதல்சேத்தி, பிள்ளையார்நத்தம், சிராளூர், வெண்ணலோடை, சக்க்ரசாமந்தம், பள்ளியேரி, வேலூர், நரசநாயகிபுரம், திருவேதிகுடி, மானாங்கோரை, தண்டாங்கோரை, மாத்தூர், நல்லிச்சேரி, தோட்டக்காடு, கொண்டவட்டாந்திடல், ராமாபுரம், திட்டை, கூடலூர், குருங்களூர், மேலவெளிதோட்டம், ராமநாதபுரம் முதன்மை, ராமநாதபுரம் கூடுதல், வண்ணாரப்பேட்டை கூடுதல், ஆலக்குடி முதன்மை, செல்லப்பன்பேட்டை, வீரநரசன்பேட்டை, ஆவாரம்பட்டி, நந்தவனப்பட்டி, முத்துவீரக்கண்டியன்பட்டி, வெண்டையம்பட்டி, சூக்குடிபட்டி, இராயமுண்டான்பட்டி, புதுக்குடி வடக்கு, மனையேரிப்பட்டி, சானூரப்பட்டி, புதுப்பட்டி, மருதக்குடி, குருவாடிப்பட்டி, வல்லம்புதூர்சேத்தி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, பாலையம்பட்டி, தெற்குசேத்தி, பாலையப்பட்டி வடக்குசேத்தி, புதுக்குடி தெற்கு மற்றும் ஆச்சாம்பட்டி கிராமங்கள்.

5. .தஞ்சாவூர் தொகுதி
தஞ்சாவூர் தாலுக்கா (பகுதி) -புதுப்பட்டினம், ஆவுசாகிப்தோட்டம், கடகடப்பை, மேலசித்தர்காடு, பின்னைநல்லூர், புளியந்தோப்பு மற்றும் பிள்ளையார்பட்டி கிராமங்கள், தஞ்சாவூர் (நகராட்சி), நீலகிரி (சென்சஸ் டவுன்). நாஞ்சிக்கோட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் வல்லம் (பேரூராட்சி).

6. ஒரத்தநாடு தொகுதி
தஞ்சாவூர் தாலுக்கா (பகுதி) - விளார், கண்டிதம்பட்டு, சூரக்கோட்டை, குளிச்சப்பட்டு, வாளமிரான்கோட்டை, காட்டூர், மடிகை, புதூர், கொல்லங்கரை, கொல்லங்கரை வல்லுண்டான்பட்டு, இனாத்துக்கான்பட்டி, நாஞ்சிக்கோட்டை, வல்லுண்டான்பட்டு, திருக்கானூர்பட்டி, சென்னம்பட்டி, குருங்குளம் மேல்பாதி, குருங்குளம் கீழ்பாதி மற்றும் மருங்குளம் கிராமங்கள். ஓரத்தநாடு தாலுக்கா (பகுதி) கரைமீண்டார்கோட்டை, வாண்டையாரிருப்பு, ராகவாம்பாள்புரம் பகுதி, ராகவாம்பாள்புரம் (சடையார்கோயில்), மூர்த்தியம்பாள்புரம், மூர்த்தியம்மால்புரம் (பணையக்கோட்டை), நெய்வாசல் தெற்கு (எஸ்) (அரசப்பட்டு), நெய்வாசல் தெற்கு, பொன்னாப்பூர் (கிழக்கு)-மி, பொன்னாப்பூர் (கிழக்கு)-மிமி, கீழெளளூர், உளூர் மேற்கு, காட்டுஜ்ஜுறிச்சி, நடுவூர், கருக்காக்கோட்டை, பஞ்சநதிக்கோட்டை, ஆழிவாய்க்கால், பருத்திக்கோட்டை, பருத்தியப்பர்கோயில், பொன்னாப்பூர் மேற்கு, தலையாமங்கலம், குலமங்கலம், காவாரப்பட்டு. ஓக்கநாடு கீழையூர் முதன்மை, ஒக்கநாடுகீழையூர் கூடுதல், ஒக்கநாடுமேலையூர் (பகுதி), ஒக்கநாடுமேலையூர், சமையன்குடிக்காடு, கண்ணந்தங்குடி கிழக்கு, கண்ணந்தங்குடி கிழக்கு கூடுதல்,கண்ணந்தங்குடி மேற்கு கூடுதல், கண்ணந்தங்குடி மேற்கு ஊராட்சி, தென்னமநாடு வடக்கு, தென்னமநாடு தெற்கு, ஈச்சங்கோட்டை, சாமிப்பட்டி, பொய்யுண்டார்கோட்டை-மி, பழங்கண்டார்குடிகாடு, வடக்கூர் வடக்கு, வடக்கூர் தெற்கு, சோழாபுரம், வடக்குகோட்டை, ஆயங்குடி, மண்டலக்கோட்டை, கோவிலூர், புதூர், பாலம்புதூர், கக்கரை, பூவத்தூர், பூவத்தூர் (புதுநகர்), கீழவன்னிப்பட்டு, அருமுளை, திருமங்களக்கோட்டை கிழக்கு, திருமங்கலக்கோடை கிழக்கு (காலனி), திருமங்கலக்கோடை மேற்கு, திருமங்கலக்கோட்டை மேற்கு (காலனி), பேய்க்கரும்பன்கோட்டை, புலவன்காடு, தெலுங்கன்குடிக்காடு, பின்னையூர் கிழக்கு, பின்னையூர் மேற்கு, கக்கரக்கோட்டை,தெக்கூர், ஆதனக்கோட்டை, பச்சியூர், சில்லத்தூர், புகழ்சில்லத்தூர், திருநல்லூர், பொய்யுண்டார்குடிக்காடு, வெள்ளூர், தொண்டராம்பட்டு மேற்கு, தொண்டாரம்பட்டு கிழக்கு, கண்ணுகுடி (மேற்கு) முதன்மை, கண்ணுகுடி (மேற்கு) கூடுதல், கொடியாளம், வடசேரி வடக்கு, வடசேரி தெற்கு, பரவத்தூர், கண்ணுகுடி கிழக்கு, வேதவிஜயபுரம், ஆவிடநல்லவிஜயபுரம், நெமிலி, திப்பியக்குடி, சங்கரனார்குடிக்காடு, வடக்குக்கோட்டை, கிருஷ்ணபுரம், சின்ன அம்மங்குடி, இலுப்பைவிடுதி, அம்மங்குடி, தோப்புவிடுதி, அக்கரைவட்டம், சூரிமூர்த்திபுரம் (அக்கரவட்டம்), தெற்குகோட்டை, சோழகன்குடிகாடு, வேதநாயகிபுரம், அம்பலாப்பட்டு வடக்கு, அம்பலாப்பட்டு தெற்கு, அம்பலாப்பட்டு தெற்கு சிவக்கொல்லை, முள்ளூர்பட்டிக்காடு, கோபாலபுரம், ராமாபுரம், மேடயக்கோட்டை, கீழமங்கலம், யோகநாயகிபுரம், உஞ்சிவிடுதி மற்றும் பனிகொண்டவிடுதி கிராமங்கள், ஒரத்தநாடு (முத்தம்பாள்புரம்) (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) (புதுக்கோட்டை மாவட்டம்) **கல்ராயன்விடுதி, காவாலிபட்டி, காடுவெட்டிவிடுதி கிராமங்கள், **கல்ராயன்விடுதி, காவாலிபட்டி, காடுவெட்டிவிடுதி ஆகிய கிராமங்கள், *புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும் கள மற்றும் பூகோள ரீதியாக ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது.

7. பட்டுக்கோட்டை தொகுதி
பட்டுக்கோட்டை தாலுக்கா (பகுதி) - நெம்மேலி,கீழக்குறிச்சி மேற்கு,கீழக்குறிச்சி கிழக்கு, ஆவைக்கோட்டை, பாவாஜிக்கோட்டை, பாலாஜிரகுராமசமுத்திரம், கழிச்சாங்கோட்டை, கன்னியாக்குறிச்சி, ஓலையக்குன்னம், மோகூர், அண்டமி, கருப்பூர், புலவஞ்சி, மகாதேவபுரம், முசிறி, ஆலத்தூர், வடுகன்குத்தகை, செம்பளூர், எட்டுபுளிக்காடு, கரம்பயம், வேப்பங்காடு, உக்கடை, வேப்பங்காடு ஏனாதி, பாலமுதி, ஆலக்குடிமுளை, சுக்கிரன்பட்டி, வீரக்குறிச்சி, செண்டங்காடு, திட்டக்குடி, தளிக்கோட்டை, ஆலம்பள்ளம், வேப்பங்குளம், மதுக்கூர், கோபாலசமுத்திரம், பெரியக்கோட்டை, சொக்கனாவூர், புளியக்குடி, காடதங்குடி, மதுரபாசாணிபுரம், விக்கிரமம், வாடியக்க்காடு, மூத்தாக்குறிச்சி, நாட்டுச்சாலை, அத்திக்கோட்டை, சூரப்பள்ளம், சாந்தான்காடு, கரகவாயல், நைநான்குளம், முதல்சேரி, அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, பொன்னவராயன்கோட்டை உக்கடை, வெண்டாக்கோட்டை, காசாங்காடு, ரெகுநாதபுரம்,வாட்டக்குடி உக்கடை, வட்டாக்குடி. அத்திவெட்டி மேற்கு, அத்திவெட்டி கிழக்கு, பொன்குண்டு, இளங்காடு, கரப்பங்காடு, சிரமேல்குடி, ரெகுராமசமுத்திரம், பாலாயிஅக்ரஹாரம்,கல்யாணஓடை, பழவேறிக்காடு மன்னங்காடு, துவரங்குறிச்சி வடக்கு, துவரங்குறிச்சி தெற்கு, பள்ளிக்கொண்டான், சேண்டாக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர், பழஞ்சூர், தாமரங்கோட்டை வடக்கு, தாமரங்கோட்டை தெற்கு, பரககலக்கோட்டை, கிருஷ்ணபுரம், தம்பிக்கோட்டை வடகாடு, புதுக்கோட்டகம், சௌந்தரநாயகிபுரம் நரசிங்கபுரம், சின்ன ஆவுடையார்கோயில், மகிழங்கோட்டை, சத்திரம் தொக்காலிக்காடு, தொக்காலிக்காடு, அதிராமபடிணம், ஏரிப்புறக்கரை மற்றும் ராஜாமடம் கிராமங்கள், மதுக்கூர் (பேரூராட்சி), பட்டுக்கோட்டை (நகராட்சி) மற்றும் அதிராமபட்டிணம் (பேரூராட்சி).

8. பேராவூரணி தொகுதி
பேராவூரணி தாலுக்கா, ஒரத்தநாடு தாலுக்கா (பகுதி) - தளிகைவிடுதி, பாண்டிபழமவைக்காடு, வெட்டுவாக்கோட்டை-மிமி,வெட்டுவாக்கோட்டை-மி, சென்னியாவிடுதி, நெய்வேலிவடபாதி, நெய்வேலிதென்பாதி, வெங்கரை பெரியக்கோட்டைநாடு, வெங்கரை திப்பன்விடுதி மற்றும் வெங்கரை கிராமங்கள், பட்டுக்கோட்டை தாலுக்கா (பகுதி) நம்பிவயல், கொள்ளுக்காஅடு, அனந்தகோபாலபுரம், வடபாதி, அனந்தகோபாலபுரம் தென்பாதி, பாதிரங்கோட்டை தென்பாதி, பாத்ரங்கோட்டை வடபாதி, அதம்பை வடக்கு,அதம்பை தெற்கு, நடுவிக்கோட்டை, காயாவூர், பூவளூர், வழுதலைவட்டம், வாட்டாத்திக்கோட்டை கொள்ளூக்காடு, வாட்டாத்திக்கோட்டை உக்கடை பீமாபுரம், எடையாத்தி வடக்கு,எடையாத்தி தெற்கு,சூரியநாராயணபுரம், செருவாவிடுதி வடபாதி, கிருஷ்ணபுரம், செருவாவிடுதி தென்பாதி, மடத்திக்காடு, துறவிக்காடு, புனவாசல் மேற்கு, புனவாசல் கிழக்கு, குறிச்சி, நெய்வவிடுதி, அனந்தீஸ்வரபுரம், அலிவலம், கொண்டிகுளம்,மணவயல், துவரமடை, கழுகபுளிக்காடு, பில்லன்கிழி, பாலத்தளி,எண்ணைவயல், எழுத்தாணிவயல், பண்ணைவயல், பைங்காட்டுவயல், கூத்தடிவயல்,சொக்கநாதபுரம், பூவணம், கட்டயன்காடு உக்கடை, மதன்பட்டவூர், ஓட்டங்காடு, திருச்சிற்றம்பலம் மேற்கு,திருச்சிற்றம்பலம் கிழக்கு, களத்தூர் மெற்கு, களத்தூர் கிழக்கு, ஒட்டங்காடு உக்கடை, நடுவிக்குறிச்சி, கட்டையங்காடு, புக்கரம்பை, பள்ளத்தூர், மருதங்காவயல், கொள்ளூக்காடு, வெளிவயல்,புதுப்பட்டிணம், ஆண்டிக்காடு, எட்டிவயல், உதயமுடையான், ஆலடிக்காடு, அழகிநாயகிபுரம், ஏரளிவயல், கரிசவயல், தண்டாமரைக்காடு, பள்ளிஓடைவயல், புதிரிவயல், ரெண்டாம்புளிக்காடு, அலமதிக்காடு, மரவன்வயல், கள்ளிவயல் மற்றூம் சரபேந்திரராஜன்பட்டினம் கிராமங்கள் , ஆலங்குடி தாலுக்கா (பகுதி) (புதுக்கோட்டை மாவட்டம்) **காட்டாத்தி கிராமம், (**காட்டாத்தி கிராமம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வந்தாலும் கள மற்றும் பூகோள ரீதியாக பேராவூரணி சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக