ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...
வஃபாத் செய்தி
திருநறையூர் மெயின் ரோடு மொஹம்மத்ஆரிஃப் தாயார் ஜைதுன்பீவி அவர்கள் 20-2 -2011          
                                தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.                                 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
                                எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்                                    சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக…
அன்னாரின் ஜனாஸா மாலை4மணிக்கு நல்அடக்கம் செய்யபடுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக